Thursday, 4 August 2016

புரியாத தேடல் - 1

நான்ஆங்கிலத்தில்எழுதியதொடரை, சிலர்தமிழில்எழுதகேட்டுக்கொண்டகாரணத்தினால், இன்றுமுதல்நம்தாய்மொழியாம்தமிழிலும்எழுதி, தமிழ்சகோதரசகோதரிகளிடம்தொடர்பில்இருக்கமுடிவுசெய்துள்ளேன். இத்தொடரைப்பற்றிஉங்கள்கருத்தினையும்பதிவுசெய்வதைவரவேற்கிறேன்.
என்மனதைதிறந்து, ஒளிவுமறைவுஇல்லாமல்நான்கடந்துவந்தபாதைகளைபற்றிஉங்களுடன்பேசஇருக்கிறேன்.....
இந்தவருடத்தின்தொடக்கத்திலிருந்தே, தொடர்ச்சியானநிகழ்ச்சிகள், என்கால்களில்சக்கரங்களைகட்டிஉலகத்தைசுற்றிகொண்டேஇருக்கசெய்தன.இப்படிவேகமாகஓடிகொண்டிருக்கும்வாழ்க்கையிலும் , 
நேரம்கிடைக்கும்பொழுது, என்னைநானேஅறிதல்முயற்சியில் 
ஈடுபடுவேன். அத்தருணங்களில், என்கடந்தகாலமும், வாழ்க்கையின்சிலபதிவுகளும், சிலநேரங்களில்என்னைகுழப்பத்திலும்சில 
நேரங்களில்என்னைநீண்டநெடியஆழமான,முடிச்சுகள்அவிழாத, 
ஒருசாகசவிளையாட்டில்தள்ளியிருப்பதாயும்உணர்ந்திருக்கிறேன்.
இந்தபடைப்பின்காரணம், ரகசியம்என்றுகூடசொல்லலாம், 
வாழ்க்கையின்அர்த்தம், என்பங்குஇதில்என்னஎன்பதைகுறித்தவினாவிற்குபதில்தேடமுயற்சிக்கிறேன்.நம்மில்பலருக்குஇதற்குபதில்தெரிந்திருக்கவில்லைஎனிலும்வாழ்க்கையைதினமும்நகர்த்திகொண்டுதான்இருக்கிறோம்.இந்தவாழ்க்கைபயணம்எளிதில்புரியாதஇலக்காகவேஎனக்குதோன்றுகிறது.
இப்பயணத்தில், கடைசிஇலக்கைபற்றியபுரிதல்இல்லையெனினும், 
நமக்குபிடித்தது, பிடிக்காதது, விருப்பு, வெறுப்பு,காதல், தோல்வி, பிறப்பு, இறப்புஅதன்பாதிப்புஎனநிறையகாரியங்களில்நம்மைநாமேபுகுத்திகொள்கிறோம். இவைகள்அனைத்தும்நமக்குஎதாவதுபுரியவைக்கின்றனவா......இதைஅறிந்துகொள்ளமுயற்சிசெய்து, பலநேரங்களில் 
விடைதெரியாமல்வியந்துஇருக்கிறேன்.
நம்மைஇப்பூவிலகில்படைக்கப்பட்டகாரணம்தெரியாமல், பூமிசூரியனைசுற்றுவதனால், பகல்இரவுகண்டுஆனால்இதெல்லாம்ஏன் 
நிகழ்கிறதுஎனத்தெளிவாகஅறிந்துகொள்ளாமல், தினமும்நாளை 
அதன்வழியில்நடத்திக்கொண்டுதான்இருக்கிறோம். அறிவியல் 
வழியில்பலவிளக்கங்கள்இந்தபூமிசுழற்சிக்கும், பகல்இரவு 
பேதத்திற்கும்கொடுக்கபட்டாலும், நம்சொந்தவாழ்க்கையில்இந்த 
நிகழ்வுகளின்ரகசியத்தைபுரிந்துகொள்ளமுடிவதில்லை
ஜூலைமாதம் 14 ஆம்நாள்,1954ஆம்ஆண்டு, எளிமையான 
குடும்பத்தில்பிறந்து, பலதோல்விகளையும்வெற்றிகளையும்மகிழ்ச்சியானதருணங்களையும், துக்கமானநிகழ்வுகளையும்சரியான 
கலவையில்கண்டு, அதைபற்றிபகிர்ந்துகொள்ளவேண்டும்என்ற 
அவாவில்எழுததுவங்குகிறேன்குடிசைமுதல்கோபுரம்வரை' என்றசொற்றொடர்போல, என்வாழ்வில்மிகசாதாரணநிலையையும்மிக 
உயரமானநிலையையும்கண்டநான்,என்னுடையலட்சியம்என்ன, 
எதைநோக்கிபயணிக்கிறேன்என்பதைபற்றியவிளக்கத்தையும்தர 
இருக்கிறேன்

என்னிடம்இருக்கும்பலகேள்விகளில், விடைதெரிந்தகேள்விகளை 
பற்றிஎழுதமுனைகிறேன்.நான்பிறந்தபுதுதில்லியில்துவங்கிஇன்றுவரைஎன்பயணத்தைபற்றிஎன்வாழ்க்கையில்இருந்துசில 
அத்தியாயங்கள்........

No comments:

Post a Comment